What a beautiful revelation and model the prayerful life of Jesus Christ is to you! Jesus Christ is one who left behind the footsteps of the prayerful life for you to follow.
Read Moreஇயேசுகிறிஸ்துவின் ஜெப ஜீவியம் உங்களுக்கு எத்தனை அழகான வெளிப்பாடாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது! ஜெபஜீவியத்திலே நீங்கள் பின்பற்றி வரக்கூடிய அடிச்சுவடுகளை முன்வைத்துப் போனவர் இயேசுகிறிஸ்து.
Read MoreCiting Christ as the model, Paul the Apostle points out that you have to forgive and forget as Christ did.
Read More"கிறிஸ்து மன்னித்ததுபோல" என்று அப்போஸ்தலனாகிய பவுல் மன்னிப்புக்கு ஒரு முன்மாதிரியை சுட்டிக் காண்பித்து, நீங்கள் மன்னிக்கும்போது, கிறிஸ்து மன்னிக்கிறதுபோல மன்னித்து மறக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார்.
Read Moreபுவிஈர்ப்பு விசைக்கு ஒரு வல்லமையுண்டு. அது ஒவ்வொரு பொருளையும் பூமியை நோக்கி இழுக்கிறது. புது திராட்சரசத்திற்கு ஒரு வல்லமையுண்டு. அது புது துருத்தி முதலாய் பீறப்பண்ணுகிறது. அதுபோலவே கிறிஸ்துவின் அன்புக்கு ஒரு வல்லமையுண்டு. அந்த வல்லமை உங்கள் உள்ளங்களை நெருக்கி ஏவுகிறது.
Read MoreGravity has a power. It pulls every object towards the earth. The new wine has a power. It bursts the new wineskins. Similarly, the love of Christ has a power. That power compels your hearts.
Read Moreகிறிஸ்தவ மார்க்கத்திலே கர்த்தருக்கும், உங்களுக்குமிடையில் மேன்மையான உறவு முறைகள் இருக்கின்றன. அவர் சிருஷ்டிகர், நீங்கள் சிருஷ்டி. அவர் தகப்பன், நீங்கள் பிள்ளைகள். அவர் மேய்ப்பன், நீங்கள் ஆடுகள். மட்டுமல்ல, அவர் உங்களுடைய தலையானவர். நீங்கள் அவருடைய சரீரம்.
Read More"....கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரி. 6:11).
Read More"யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்" (யோவான் 21:15).
Read More"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவா. 1:12).
Read Moreஇயேசு கிறிஸ்து பூமிக்கு வந்த நோக்கமும், அதன்மீது அவருக்கிருந்த அளவற்ற தாகமும், வாஞ்சையும் இந்த வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. "அக்கினியைப் போட வந்தேன்" என்று கர்த்தர் சொல்கிறார்.
Read Moreநீங்கள் செலவழித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வினாடி நேரத்திலும் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையை எதிர்நோக்கி சென்று கொண்டேயிருக்கிறீர்கள். நினையாத நாழிகையிலே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வருவார்.
Read MoreChrist is nearer to you. He is close to your prayers. He closely watches all your requests and complaints. Being closer to you, He not only comforts and consoles you but also protects you from all evils.
Read More