"மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1 சாமு. 16:7).
Read More"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை" (ஏசாயா 59:1).
Read More"கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" (மத். 6:27).
Read More"நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்" (உபா. 31:8).
Read More"இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்" (வெளி. 13:18).
Read More"உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்" (ஏசா. 6:1).
Read More"நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்" (உபா. 28:12).
Read More"…கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" (லூக். 1:28).
Read More"விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும்…. " (எபி. 13:4).
Read More"…இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை” (1சாமு. 17:32).
Read More"என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?" (சங். 56:8).
Read More"என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்" (சங். 89:20).
Read More“நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்" (ஏசா. 51:1).
Read More"நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன். நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்" (சங். 146:2).
Read More"கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்" (ஏசாயா 52:12).
Read More"எனக்கு ஓத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1).
Read More"கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று" (2நாளா. 7:1).
Read More"வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" (2 தீமோ. 3:16).
Read More"மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5).
Read More