When Jesus Christ came to the world, He came in the form of a slave wearing humbleness setting aside all His glory, majesty and greatness. He was with flesh and blood as we are. He was “….made a little lower than the angels” (Hebrews 2:9).
Read Moreஇயேசுகிறிஸ்து மனிதனாய் இந்த பூமியில் வந்தபோது, தம்முடைய மகிமை, மாட்சிமை, மகத்துவம் ஆகிய எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடிமையின் ரூபமெடுத்து தாழ்மையைத் தரித்தார். நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் இருந்தார். அவர் தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்தார் (எபி. 2:9).
Read More"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5).
Read MoreWhat a comfortable message it is to say “By His stripes, we are healed”. It is to heal you, Jesus Christ happily accepted all the stripes in His body. There is a big difference between the two verses “…by His stripes we are healed” (Isaiah 53:5) and “….by whose stripes you were healed” (I Peter 2:24).
Read Moreகர்த்தருடைய சமுகமும், பிரசன்னமும் ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை. இந்த உலகத்தில் அதுதான் மிகவும் விலையேறப் பெற்றதும் மிகவும் அருமையானதும், மேன்மையானதுமாயிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தேவ பிரசன்னத்தை நீங்கள் இழந்துவிடவே கூடாது.
Read MoreYou need the presence of God to be with you every day. That is the most precious, wonderful and glorious one in the world. You should never lose the presence of God under any circumstance.
Read More“Let them praise His name with the dance; let them sing praises to Him with the timbrel and harp” (Psalm 149:3).
When you praise God through dancing, it provides happiness both to you and God. When you think of the good things done by God, you can never remain silent. When you feel the presence of God, you cannot stay without rejoicing.
Read More"அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்" (சங். 149:3).
நீங்கள் "நடனமாடி" கர்த்தரைத் துதிக்கும்போது, கர்த்தருக்கும் மகிழ்ச்சி. உங்களுக்கும் ஆனந்தம். கர்த்தர் செய்த நன்மைகளை நினைக்கும்போது உங்களால் அமைதியாய் இருக்கவே முடியாது. கர்த்தருடைய பிரசன்னத்தை உணரும்போது உங்களால் களிகூராமலிருக்க முடியாது.
Read More“When he sees you, he will be glad in his heart” (Exodus 4:14).
Many people may visit our home but the visit of some particular persons make our heart rejoice. We welcome them with a happy face. But the visits of some people create fear in our hearts. Oh they are coming home and what confusions these people will create, what quarrels they might bring and to what extent they will destroy the peace in the family.
Read More"உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்" (யாத்.4:14).
நம்முடைய வீடுகளுக்கு அநேகர் வருகை தந்தாலும் ஒருசிலரைக் கண்டால் மட்டும் நம்முடைய இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது. மிகவும் முக மலர்ச்சியோடு அவர்களை உபசரிக்கிறோம். ஆனால், வேறு சிலர் வந்துவிட்டால் உள்ளத்தில் கலக்கம் ஏற்படுகிறது. ஐயோ, வீட்டிற்கு வருகிறார்களே, என்ன குழப்பத்தை ஏற்படுத்துவார்களோ, என்ன சண்டையை மூட்டி விட்டுச் செல்வார்களோ, அமைதியை கெடுத்து விடுவார்களோ என்றெல்லாம் கலங்குகிறோம்.
Read More“For God is my King from of old” (Psalm 74:12).
Praise God saying, “You are my King. You are the one to rule over me. You are the one to take charge of me. You are the one to do everything for me.” Just see, with what great love, David rejoices saying, “For Gods is my King from the old.”
Read More"...தேவன் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜா" (சங். 74:12).
‘நீர் என்னுடைய ராஜா; என்னை ஆளுகிறவர்; என்னை பொறுப்பெடுத்திருக்கிறவர்; நீர் எனக்காக யாவையும் செய்து முடிக்கிறவர்’ என்று சொல்லி கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். தாவீது எத்தனை அன்போடு "பூர்வ காலமுதல் நீரே என்னுடைய ராஜா" என்று சொல்லி அகமகிழுகிறார் பாருங்கள்!
Read More“Let God arise, let His enemies be scattered; let those also who hate Him flee before Him” (Psalm 68:1).
Meditate the words “will arise.” He will arise to do things for you, to plead for you and to fight for you.
Read More"தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (சங்.68:1).
‘எழுந்தருளுவார்’ என்கிற வார்த்தையைச் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்ய, உங்களுக்காக வழக்காட, உங்களுக்காக யுத்தம் செய்ய எழுந்தருளுவார்.
Read More“He…set my feet upon a rock and established my steps. He has put a new song in my mouth” (Psalm 40:2, 3).
The heart of David was one of ecstasy and also it was a one to praise God always with a thought over all the good things done by Him. After saying “He also brought me up out of a horrible pit, out of the miry clay and set my feet upon a rock, and established my steps,” he rejoices saying, “He has put a new song in my mouth. Praise to our God.”
Read More"...என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்" (சங். 40: 2,3).
தாவீதின் உள்ளம் பரவசமான உள்ளம். தேவன் செய்த நன்மைகளையெல்லாம் எண்ணி துதிக்கிற உள்ளம். ‘பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்தார், என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தினார், என் அடிகளை உறுதிப்படுத்தினார்‘ என்றெல்லாம் சொல்லிவிட்டு முடிவாக, ‘தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்’ என்று சொல்லி மனம் மகிழுகிறார்.
Read More“I will instruct you and teach you in the way you should go” (Psalm 32:8).
On many occasions, you struggle without knowing the path to go. In life, you stagger without knowing which way to proceed. The sorrow which is the darkness surrounds you and makes you tremble. During all those times, God comes near you and says, “I will show you the path in which you have to go.”
Read More"...நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்" (சங். 32:8).
பல வேளைகளில் நீங்கள் பாதை தெரியாமல் திகைக்கிறீர்கள். வாழ்க்கையிலே எந்த வழியாக செல்லுவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்கள். துக்கம் என்னும் காரிருள் சூழ்ந்து உங்களைத் தடுமாறப்பண்ணுகிறது. அந்த வேளைகளிலெல்லாம் கர்த்தர் உங்கள் அருகிலே வந்து "நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டுவேன்" என்று சொல்லுகிறார்.
Read Moreనేను ఏమియు మాటలాడక మౌనినైతిని క్షేమమును గూర్చియైనను పలుకక నేను మౌనముగా నుంటిని అయినను నా విచారము అధికమాయెను. కీర్తనలు 39 :2
Read MoreAku kelu, aku diam, aku membisu, aku jauh daripada hal yang baik. Tetapi penderitaanku makin berat ( katanya mazmur 39:3)
Read More